இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்!

இன்றைய தினம் மேல் சபரகமுவ மற்றும் தென் மாகாணங்கள் நுவரெலிய மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா கிழக்கு வடக்கு வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டத்தில் இடைக்கிடை மழை பொழிய கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்