இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்!

நாட்டின் பல பிரதேசங்களில் இன்றைய தினம் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் சபரகமுவ தென் மத்திய கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என சுட்டிக்காட்டப்பட்ள்ளது.

இதனிடையே மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தொடை மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரை சிலாபம் தொடக்கம் புத்தளம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரை கடற் பிரதேசங்களில் கொந்தளிப்பாக காணப்பட கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்