இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென்னின் தந்தை காலமானார்!

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென்னின் தந்தையும் முன்னாள் ரக்பி லீக் சர்வதேச வீரருமான கெட் ஸ்டோக்ஸ் காலமாகியுள்ளார்.

65 வயதான அவர் ஓகஸ்ட் மாதம் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் ஐந்து வாரங்கள் தீவிரமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்