ஆறுமுகனின் அமைச்சு பதவியை பொறுப்பேற்றார் பிரதமர்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

குறித்த அமைச்சின் அமைச்சராக பதவி வகித்த ஆறுமுகன் தொண்டமான் காலமானதை தொடர்ந்து, அதனை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்றுள்ளார்.

முகநூலில் நாம்