ஆரம்பமாகிறது லங்கா பிரீமியர் லீக்

லங்கா பிரீமியர் லீக்கின் மூன்றாவது போட்டிகள், ஜூலை 31 முதல் 2022 ஓகஸ்ட் 21 வரை நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

24 ஆட்டங்களைக் கொண்ட போட்டிகள், கொழும்பிலும் ஹம்பாந்தோட்டையிலும் இடம்பெறும் என்றும் இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்