அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட 35 பேர் கைது

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பானந்துறை கடற்பரப்பில் வைத்து குறித்த நபர்கள் கைது கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்