அலரிமாளிகை மோதல் காரணமாக 10 பேர் வைத்தியசாலையில்!

அலரிமாளிகைக்குள் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 10 ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், அவர்களில் 2 பேர் சிகிச்சைப் பெற்று வெளியேறியுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்