அரச விடுமுறை குறித்த தகவல் பொய்யானது – அரசாங்க தகவல் திணைக்களம்!

அரச விடுமுறை வழங்கப்படவுள்ளதாக பரப்பப்படும் தகவல்கள், வதந்தி என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் இவ்வாறான எந்தவொரு தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நாட்டில் இதுவரை 2,511 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

முகநூலில் நாம்