அரசாங்க ஊழியர்களுக்கான வெள்ளி விடுமுறை இரத்து

எரிபொருள் பிரச்சினைகள் காரணமாக அரசாங்க ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் வழங்கப்பட்ட விசேட விடுமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதற்கான சுற்றறிக்கையை இரத்துச் செய்வதற்கான அங்கிகாரத்தை அமைச்சரவை நேற்று (01) வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்