
அரசாங்கத்தின் அடக்கு முறை போக்கை உடனடியாக நிறுத்தக் கோரியும் ,
பயங்கரவாத தடை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் நேற்று கொழும்பில்
பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது
இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில், நாட்டின் எதிர்க் கட்சியின் நடவடிக்கைகளை
முன்னெடுக்கும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் உள்ளிட்ட 20 கட்சிகள்,
150 தொழிற் சங்கங்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள்
பங்கேற்றிருந்தனர்.