அம்பாறையில் துப்பாக்கிகளுடன்  7 பேர் கைது

அம்பாறை – திருக்கோவிலில் 08 துப்பாக்கிகளுடன் 07 சந்தேகநபர்கள் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருக்கோவில் பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் நேற்று சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்