அமைச்சரவையில் புதிய பிரதமர் பதவிப்பிரமாணம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலைணில், புதிய அமைச்சரவையின் பதவிப்பிரமாணம் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றது.

புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன இன்று காலை பதவிப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

18 அமைச்சர்களின் விபரம்…

பிரதமர் தினேஷ் குணவர்தன- பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றம்

மஹிந்த அமரவீர – விவசாயம் மற்றும் வனவிலங்கு

டக்ளஸ் தேவானந்த- மீன்பிடி

சுசில் பிரேமஜயந் – கல்வியமைச்சர்

பந்துல குணவர்தன- போக்குவரத்து நெடுஞ்சாலைகள்

கெஹலிய ரம்புக்வெல-சுகாதாரம் நீர்வழங்கல்

விஜேதாச ராஜபக்ஷ- நீதியமைச்சர்

ஹரின் பெர்னாண்டோ – சுற்றுலா

ரமேஷ் பத்திரன – தோட்டம் மற்றும் தொழில்கள்

பிரசன்ன ரணதுங்க- நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு

அலி சப்ரி – வெளிநாட்டு அலுவல்கள்

விதுர விக்கிரமநாயக்க – புத்தசாசனம் மற்றும் கலாசார விவகாரங்கள்

காஞ்சன் விஜேசேகர – சக்தி மற்றும் ஆற்றல்

நசீர் அஹமட் – சுற்றுச்சூழல்

ரொஷான் ரணசிங்க- விளையாட்டு மற்றும் நீர்ப்பாசனம்

மனுஷ நாணயக்கார-தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு

டிரான் அலஸ் – பொதுமக்கள் பாதுகாப்பு

நளின் பெர்னாண்டோ – வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்