
ஜனநாயக ஆட்சி, கடன் மறுசீரமைத்தல் மற்றும் பொருளாதாரத்தை மீண்டும்
கட்டியெழுப்ப வேண்டும் என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் மற்றும்
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கிடையிலான சந்திப்பின்
போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அதில் அமெரிக்கா எவ்வாறு இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்க முடியும்
உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.