
அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் 1.6 சதவிகிதம் சரிவடைந்த ஜிடிபி, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 2-வது காலாண்டில் பூஜ்யம் புள்ளி 9 சதவிகிதம் சரிவடைந்துள்ளது.
இந்த நிலையில் தொடர்ந்து இரு காலாண்டுகளாக ஜிடிபி சரிவடைந்துள்ளதால், அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படுமோ என அஞ்சப்படுகிறtஹாகவும் கூறப்படுகின்றது.