அமரகீர்த்தி அத்துகோர கொலை தொடர்பில் மற்றுமொருவர் கைது

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோர கொலை சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் நிட்டம்புவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்