அந்த காரணத்தால்தான் சொந்த தயாரிப்பிலேயே நடிக்கிறேன் – ஜோதிகா

ஜே.ஜே. பிரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ படம் வரும்  29-ந் தேதி அமேசான் பிரைம் இணையதளத்தில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் சொந்த தயாரிப்பிலேயே தொடர்ந்து நடிக்க காரணம் என்ன? என்று  ஜோதிகாவிடம் கேட்டதற்கு, இது எனக்கு வசதியாக இருக்கிறது. குடும்பம், குழந்தைகளையும் கவனிக்க வேண்டும் என்பதால் படப்பிடிப்புகளில் எனக்கு சில தளர்வுகள் வேண்டும். அதற்கு சொந்த தயாரிப்பு தானே வசதி? என்று பதில் அளித்துள்ளார்.

முகநூலில் நாம்