அதிபர் பங்கையற்செல்வனின் நிழல்கள் சொல்லும் கதைகள் நூல் வெளியீடு

கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் அதிபர்
அ.பங்கையற்செல்வனின் நிழல்கள் சொல்லும் கதைகள் நூல் வெளியீடு எதிவரும்
19.08.2022 அன்று பிற்பகல்  மூன்று மணிக்கு கிளிநொச்சி கூட்டுறவாளர்
மண்டபத்தில் இடம்பெறவுள்ளது

அதிபர் பங்கையற்செல்வன் அவர்களினால் எடுக்கப்பட்ட புகைப்படங்களுக்கு
மாணவர்கள் எழுதிய கதைகளை கொண்டமைந்தாக காணப்படும் இந்நூல் வெளியீட்டு
நிகழ்வானது காவேரி கலா மன்றத்தின் இயக்குநர் அருட்தந்தை ரி.யோசுவா
அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதில் வரவேற்புரையினை  ப.
கஜிந்தனும், நூல் அறிமுக உரையினை கவிஞர் கருணாகரனும்,நூலுரையினை  வைதேகி
நரேந்திரன் , இராஜேஸ்கண்ணா, ஸ் ரீபன் சஞ்சிகனும்  ஆற்றவுள்ளனர். யாழ்
போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி அவர்கள் நூலினை
வெளியிட்டு வைக்கவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்