அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட மரக்கறிகள்…!

நேற்றைய தினம் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் 50 கிலோகிராமிற்கும் அதிகமான அளவில் மரக்கறிகள் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை வேளையிலும் குறித்த பொருளாதார மத்திய நிலையத்திற்கு அதிகமானளவில் மரக்கறிகளுடன் பல பாரவூர்திகள் செல்வதனை காணக்கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்