அதிகளவான கொரோனா 8 மரணங்கள் பதிவு

கொரோனா தொற்றால் மேலும் 8 மரணங்கள் பதிவாகியுள்ளன. நேற்று இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டன.

இந்த மரணங்கள் நேற்று முன்தினம் (03) சம்பவித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இறந்தவர்களில் பெண் ஒருவரும் 7 ஆண்களும் அடங்குகின்றனர்.

அத்துடன், நேற்று (03) மேலும் 122 பேருக்கு  கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்