அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷா கொலையை கண்டித்து கிளிநொச்சியில் போராட்டம்

பண்டாரகம – அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷா கொலையை   கண்டித்து
கிளிநொச்சியில் இன்று கண்டன போராட்டம் இடம்பெற்றது.

கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக முன்பக்க ஏ 9 வீதியில் வடக்கு கிழக்கு
பெண்கள் ஒன்றியத்தினரால் இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் பழைய கச்சேரியிலிருந்து பேரணியான
புறப்பட்டு மாவட்டச் செயலகத்திற்கு சென்று மாவட்டச் செயலாளர் திருமதி
றூபவதி கேதீஸ்வரனிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்