அடுத்த ஆண்டு முதல் இராணுவத்திடம் ஒப்படைப்பு..?

சாரதி அனுமதி பத்திரம் தயாரிப்பதை அடுத்த ஆண்டு முதல் இராணுவத்திற்கு ஒப்படைப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளர்  ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோருடன் நேற்று நடந்த கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக போக்குவரத்து துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்