அஞ்சலிக்காக இன்று நாடாளுமன்றத்துக்கு!

அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல், நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் அஞ்சலிக்காக இன்று (28) வைக்கப்படவுள்ளது.

பின்னர், அன்னாரின் பூதவுடல் கொழும்பிலுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைமையகமான சௌமியபவனுக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.

அத்துடன், அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நோர்வூட்டில் நடைபெறவுள்ளது.

இறுதிக்கிரியைகள் அரச அனுசரணையில் இடம்பெறும் என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

முகநூலில் நாம்