அஜித்தின் இந்த படத்தில் நான் நடித்திருப்பேன், வெளிப்படையாக கூறிய ரஜினி

தல அஜித்தின் படத்தில் நான் நடித்திருப்பேன் என்று பிரபல இயக்குனரிடம் ரஜினி கூறியுள்ளாராம்.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் தல அஜித் அவர்கள் முதன் முதலில் நடித்த படம் வரலாறு.

இப்படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடித்திருப்பார் என்பது நாம் அனைவருக்கும் தெரியம்.

மேலும் இப்படத்தை ரஜினி அவர்கள் பார்த்து விட்டு இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் அவர்களிடம் நீங்கள் இந்த கதையை என்னிடம் கூறியிருக்கலாமே நான் இந்த கதாபாத்திரங்களில் நடித்திருப்பேனே எனக்கு இந்த மாதிரி கதாபாத்திரங்கள் மிகவும் நடிக்க பிடிக்கும் என்று கூறினாராம்.

முகநூலில் நாம்