அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டுக்கள்..!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்கள் தற்சமயம் அச்சிடப்பட்டு அஞ்சல் அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

அதேபோல், இன்று நாளை மற்றும் நாளை மறுதினம் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்