அகர்வாலின் சாக்சிவைரலாகும் படங்கள்!

நடிகையும் பிக்பொஸ் சீசன் 3  போட்டியாளர்களில் ஒருவருமான சாக்சி அகர்வால் மழையில் நனைந்தப்படி நடனமாடும் படங்கள் வெளியிட்டுள்ளார்.

குறித்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், பலர் தங்களுடைய விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்