ஃபஸ்ட் லுக் ரிலீஸிற்கே மாஸ் பிளானில் திரையரங்குகள்- ரசிகர்களே இந்த விஷயம் தெரியுமா?

விஜய் நடித்துவரும் புதிய படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கர்நாடகாவில் நேற்று முடிவடைந்தது. சென்னை திரும்பிய படக்குழுவுக்கு நியூஇயர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

ஆனால் ஜனவரி 2ம் தேதியே படப்பிடிப்பு சென்னையில் பெரிய செட்டில் நடக்க உள்ளது. இதிலும் பல கலைஞர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இன்று மாலை 5 மணியளவில் இப்படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகவுள்ள நிலையில் அதை பெரிய திரையில் ஸ்பெஷல் வீடியோக்களுடன் கொண்டாட திரையரங்குகள் பிளான் செய்துள்ளனர்.

முகநூலில் நாம்