இலங்கை செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு 600 ற்கும் மேற்பட்ட கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 600 ற்கும் மேற்பட்ட சிறை கைதிகள்இன்று பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 622 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உலக செய்திகள்

இலங்கைக்கு கடன் நீடிப்பு – சீன வங்கி பச்சைக்கொடி

சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி (EXIM) இலங்கைக்கு அதன் கடனைசெலுத்துவதற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கியுள்ளது. அத்தோடு சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து 2.9 பில்லியன் டொலர் கடனைப்பெறுவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் சீனா கூறியுள்ளது. இலங்கைக்கு நிதி மற்றும் கடன் நிவாரணத்துடன்…

சினிமா செய்திகள்

அஜித்தின் துணிவு திரைப்படம் திரையரங்குகளில் வெளியான கொண்டாட் டத்தில் இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

துணிவு திரைப்படம் வெளியானதை கொண்டாடிய இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள துணிவு திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொகேன், நயனா சாய், ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர், சமுத்திர…

விளையாட்டு செய்திகள்

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இந்திய அணியின் ஷ்ரேயாஸ் அய்யர் விலகல்

நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.இந்தியா- நியூசிலாந்துக்கு இடையேயான 3 ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் ஹைதராபாத்தில் இன்று (17) நடக்கிறது. இந்த நிலையில்…

முகநூலில் நாம்